Saturday 27th of April 2024 08:57:58 PM GMT

LANGUAGE - TAMIL
-
வெளியானது நடிகர் சூர்யாவின் சிறுவயது புகைப்படம்!

வெளியானது நடிகர் சூர்யாவின் சிறுவயது புகைப்படம்!


முன்னணி நடிகராக விளங்குபவர் சூர்யா. தற்போது தமிழ் சினிமாவில் ஒரு போடு போட்டுக்கொண்டிருக்கிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான சூரரை போற்று திரைப்படம் சிறந்த விமர்சங்களை பெற்று வெற்றியடைந்தது.

இந்நிலையில் பிரபல நடிகரும் இயக்குனர் பாரதிராஜாவின் மகனுமான மனோஜ் சிறுவயதில் சூர்யா மற்றும் கார்த்தியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.


Category: சினிமா, புதிது
Tags: இந்தியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE